tag:blogger.com,1999:blog-92190363432485007882024-02-07T05:58:59.368-08:00ஈரமண்பட்டி/ஈரத்துணிபட்டிaarokiyam-anandhamhttp://www.blogger.com/profile/12893558293016864056noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9219036343248500788.post-89261672583853020552011-03-19T17:09:00.000-07:002011-03-19T17:09:09.554-07:00ஈரமண்பட்டி / ஈரத்துணிபட்டிஈரமண்பட்டி

சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

ஈரத்துணிபட்டி

மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம்.aarokiyam-anandhamhttp://www.blogger.com/profile/12893558293016864056noreply@blogger.com0